Popular

யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.  கணபதி தம்பித்துரை அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், திரு. திருமதி. கணபதி தம்பதியினரின் அன்பு மகனும்,குணவதி அவர்களின் அன்புக்கணவரும்,சகிதா, சுகிதா, யேசுதா, அமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகுமார், விஜிதரன் (றஞ்சன்), ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *