Popular

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கந்தசாமி அவர்கள் 06-11-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான சிதம்பாி கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
மகாதேவன் (இலண்டன்), மதுராந்தினி (இலங்கை), மகேந்திரராணி (இலங்கை), மாலதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பவாணி, தேவராசன், கஜமுகன், சஜந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிட்டிணபிள்ளை, குலசிங்கம், சிவபாதமலர், சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவம், பரமேஸ்வரி, சின்னப்பிள்ளை, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சின்னத்தங்கம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேஷிகா, டேனுசா, தனுஸ்கா, தக்ஷயா, அகர்ணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2023 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தமிழ் தகவல் ஊடாக இவ்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2023
  • Time of Funeral: 9th November 2023 at 12:00 noon
  • Location of Remains: Varani Itadhala, Jaffna
  • Funeral Location: Porgal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...