யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இல- 173, திருநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரட்னேஸ்வரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,நடராசா (ராசா – ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், கிளிநொச்சி), நாகேஸ்வரி (கிளிநொச்சி), காலஞ்சென்ற நவரத்தினம் (ரத்தினம் – பிரான்ஸ்), நாகராசா (குட்டி – ஜேர்மனி), ஞானேஸ்வரன் (ஈசன் – ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், வவுனியா) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற கனகரட்னம், சரஸ்வதி (ராணி – கிளிநொச்சி), ஞமுனா (பிரான்ஸ்), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற கலா, மலர் (வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), பாலச்சந்திரன் (சுவிஸ்), பிரேமச்சந்திரன் (பிரேமா – கிளிநொச்சி), ஜெயன் (சுவிஸ்), செல்லா (கிளிநொச்சி), ஜீன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 18, 2025
- Time of Funeral: 18-03-2025 at 10:00am
- Location of Remains: No. 173, Thirunagar, Kilinochchi,
- Funeral Location: Thirunagar Hindu Cemetery
Leave a message for your friend or loved one...