Popular

யாழ். உரும்பிராய் கிழக்கு ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சோதிலிங்கம் அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகரத்தினம் – அன்னபூரணம் (கனடா) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கௌரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பகீரதன், பாலமுரளி, நளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், சோதிமணி, செல்வமணி (இலண்டன்), சிதம்பரநாதன் (சொக்கர் – கனடா), காலஞ்சென்ற புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 3, 2025
  • Time of Funeral: une 2, 2025 from 5:00 PM to 9:00 PM and on Tuesday, June 3, 2025 from 7:00 AM
  • Time the Cortege Leaves: June 3, 2025 at 10:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario),
  • Funeral Location: North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *