யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, டென்மார்க், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை வைரவப்பிள்ளை அவர்கள் 03-12-2024 செவ்வாய்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை-இளையபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயபவான் (பிரித்தானியா), ஜெசிந்தா (பிரான்ஸ்), ஜெயசீலன் (பிரித்தானியா), ஜெயந்தன் (டென்மார்க்), ஜனனி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கௌரி, சந்திரகுமார், யுகதேவி (ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வநாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...