Popular

யாழ் வடமராட்சி கரவெட்டி மேற்கு மத்தொனியைப்  பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பு சிவஞானம்  (கட்டிட மேற்பார்வையாளர் மாதூச் சிவண்ணா)  அவர்கள் 13.12.2023அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற  கந்தப்பு கண்ணகை தம்பதிகளின் அருமை மகனும்,
 
சரஸ்வதியின் அன்புக் கணவரும்,
 
மதியழகன் (இலண்டன்) , அன்பழகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
அன்னார் கனகம்மா (முல்லைத்தீவு), காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புத்  தம்பியும்,
 
கனகம்மா (கனடா) ,தேவி (நெல்லியடி) ,கந்தப்பு (அரசடி), காலஞ்சென்ற இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சுதாஜினி ( இலண்டன்), பால கௌரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சீதா,  அட்சயா,  அர்ஜுன், அகிஷ் , ஆகாஷ் , அலினாஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 8 மணிக்கு தகனக் கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...