fbpx
Popular

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Havertown ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி அற்புதராசா அவர்கள் 03-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சி, சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன் (பிரான்ஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), உமாபதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடனபாதன் (கனடா), சிவபாதன் (கனடா), ராகினி, கெளசலா, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, அபிசன், சேரமன், மாசிலன், சுகிர்தா, துசானி ஆகியோரின் பெரியப்பாவும்,
அபினா, ஆரணி, கருணன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 08 Sep 2022       9:30 AM – 12:30 PM
Donohue Funeral Home – Upper Darby 8401 West Chester Pike, Upper Darby, PA 19082, United States
 
தொடர்புகளுக்கு:
பராசக்தி –

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08 Sep 2022 9:30 AM - 12:30 PM
  • Location of Remains: Donohue Funeral Home - Upper Darby 8401 West Chester Pike, Upper Darby, PA 19082, United States

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...