யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, தெல்லிப்பளை, சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நடராஜா அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கந்தசாமி, பொன்னம்மா கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து நடராசா இலச்சுமிபிள்ளை நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி நடராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன், நிரோஜன், நிஜந்தன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேகா, பூரணி, லஷ்மி, சத்தியரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராசாத்தி மற்றும் சுப்பிரமணியம், சிந்தாமணி, செல்வரத்தினம், உருக்குமனி, விக்னேஷ்வரி, கனகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, அரியரட்ணம் மற்றும் செல்வபாக்கியம், தங்கமணி, காலஞ்சென்ற விஜயநாயகம், முத்துலிங்கம், விஜயரட்ணம், முத்துவேல், கோபாலகிருஷ்ணன், செல்வசந்திரன், செல்வமலர், செல்வகுமாரி, செல்வரோகினி, செல்வரோசா, செல்வபாமினி, செல்வரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிம்ஷி, நித
Leave a message for your friend or loved one...