fbpx

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுதாகரன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், லவுரா அவர்களின் அன்புக் கணவரும்,அலேசியா, சாரா, யஸ்டின் ஆகியோரின் அன்பு தந்தையும்,தயாபரன், காலஞ்சென்ற முரளிதரன், கிருபாகரன், சுகந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 9, 2024
  • Time of Funeral: 05-09-2024 from 2:00-6:00 pm and on Monday 09-09-2024 from 10:00 am-12:30 pm.
  • Time the Cortege Leaves: 09-09-2024 12:30 pm.
  • Location of Remains: Friedental Stadt Luzern (Friedentalstrasse 60, 6004 Luzern), Switzerland.
  • Funeral Location: Friedhof Friedental Stadt Luzern (lbastrasse 2, 6004 Luzern).

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...