Popular

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி தயாபரன் அவர்கள் நேற்று 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மான்விழி அவர்களின் அன்புக் கணவரும்,லக்சிகா, சுவர்சிகா, முரளிவாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிலஷ்சன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், முரளீதரன், கிருபாகரன், காலஞ்சென்ற சுதாகரன், சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அனுகீஷ், அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 20, 2024
  • Time of Funeral: 20-10-2024 at 10:00 am
  • Location of Remains: Moolai
  • Funeral Location: Pugadal Pithana Hindu Mayan.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *