யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி யோகேந்திரம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மீனாட்சி தம்பதியினரின் புதல்வன்ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,கபிலாகர், சஜீபன், விதுர்சன், மிதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஞானேந்திரன் (ஜேர்மனி), கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமாரி, மங்களேஷ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கதிர்காமநாதன், சிவயோகநாதன், றங்கநாதன், விமலாதேவி, சிவசெந்திநாதன், சிவனேஷ்வரன் (சுவிஸ்), சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,உதயசந்திரனின் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 17, 2025
- Time of Funeral: 17-02-2024 at 8:00 AM
- Location of Remains: Karavetti Madhya, Jaffna,
- Funeral Location: Pukagultal Sonappu Hindu Cemetery.
