கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தசுவாமி சந்திரகுமார் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், பவானி (இளைப்பாறிய ஆசிரியை – சைவ மங்கையர் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,ரொஷாந்த், துஷாந்த் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,காலஞ்சென்ற ரவீந்திரன், இன்பஜோதி, கலாமோகன், ஜெயராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 7, 2025
- Time of Funeral: 06-12-2025 from 9.30 am
- Time the Cortege Leaves: 07-12-2025 at 1.00 pm.
- Location of Remains: Mt.Lavinia Mahinda Funeral Parlor
