யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கு, Scarborough – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் மயில்வாகனம் அவர்கள் 01-13-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் – விசாலாட்சி தம்பதியினரின் ஆசை மருமகனும்,காலஞ்சென்ற அருணாசலம், அமரசிங்கம், விசாலாட்சி, கயிலாயபிள்ளை, சிற்றம்பலம், சின்னத்தம்பி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஆனந்தி (பபா) வின் பாசமிகு தந்தையும்,கணேசகுமாரின் (காந்தன்) அன்பு மாமனாரும்,மோகன், யசிந்தா, ஜானிகா, வானதி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 15, 2025
- Time of Funeral: 15-01-2025 from 8:30 am - 11:00 am
- Time the Cortege Leaves: 15-01-2025 at 1:30pm
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R5G1),
Leave a message for your friend or loved one...