யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பகவத்சிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான (மில்றி) கந்தையா – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் பாசமிகு கணவரும்,துரைராசசிங்கம், பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தங்கேசுவரி, உஷா, புஷ்பகலா, விக்னேசுவரி, தனஞ்சயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கேதீசுவரன், பிரகலாதீசுவரன், ரமேஷ்குமார், விமலேந்திரன், சுவஸ்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2024
  • Time of Funeral: Morning time on 15th April 2024

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...