யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேசலிங்கம் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,அனுசன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கந்தசாமி (கனடா), நாகராஜா (ஜேர்மனி), சின்னராசா (கனடா), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் (பிரான்ஸ்), ஆனந்தலிங்கம் (ஜேர்மனி) மற்றும் சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 26, 2025
- Time of Funeral: January 25, 2025 from 5:00 PM - 9:00 PM, January 26, 2025 from 8:00 AM - 12:00 PM.
- Time the Cortege Leaves: January 26, 2025 at 12:00 PM.
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
Leave a message for your friend or loved one...