Popular

கோண்டாவில் மேற்கு, இலங்கையை பிறப்பிடமாகவும், ஸ்டேட்டன் ஐலண்ட், நியூயோர்க் – ஐக்கிய அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 02.05.2023 அன்று காலமானார்.
அன்னார் திரு. கந்தையா, திருமதி. சரஸ்வதி ஆகியோரின் புதல்வனும் ,
திரு. தில்லை நடேசன், திருமதி. பத்மாவதி ஆகியோரின் மருமகனும்
திருமதி. கலையரசி (நளினி) அவர்களின் அன்புக் கணவரும் ,
செல்வன். பவீன், மற்றும் செல்வன். பவீசன் ஆகியோரின் அருமை அப்பாவுமாவார்.
பார்வைக்கு:
 
ஞாயிறு (02-12.2023) மாலை 2:00 மணியிலிருந்து  – 6:00 மணி வரை 
Matthew Funeral Home Inc
2508 Victory Blvd
Staten Island, New York
(718) 761-5544
 
இறுதிச்சடங்குகள்:
 
திங்கட்கிழமை (02-13-.2023) காலை 9:00 மணியிலிருந்து – 11:00 மணி வரை  
 

Matthew Funeral Home Inc
2508 Victory Blvd
Staten Island, New York
(718) 761-5544
 
பின்னர் தகனக் கிரியைகளுக்காக அன்னாரின் ஸ்தூல சரீரம் Rosehill Cemetery, 792 E Edgar Rd,  Lindon, NJ 07036 க்கு எடுத்துச் செல்லப்படும்

 
இத்தகவலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்பட

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: Sunday 12th February 2023 2:00 PM - 6:00 PM, Monday 13th February 2023 from 9:00 AM to 11:00 AM
  • Time the Cortege Leaves: 13th February 2023 11:00 AM
  • Location of Remains: Matthew Funeral Home Inc 2508 Victory Blvd Staten Island, New York (718) 761-5544
  • Funeral Location: Rosehill Cemetery, 792 E Edgar Rd, Lindon, NJ 07036 for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...