Popular

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 188/3ம் பகுதி அம்பாள் நகர், திருவையாறை வதிவிடமாகவும், புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரம், வட்டக்கச்சி  ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும் ஆகிய திரு. கந்தையா கோபாலப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரத்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரவதி, கண்ணகி, கோணேஸ்வரன், பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,  பாலச்சந்திரன், கேதீஸ்வரன், சுவேந்தினி, தனலக்‌ஷ்மி, பிரியதர்ஷினி, தவக்குமார், சூரியகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பேரப்பிள்ளைகளின் அன்பு தாத்தாவும் பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 19, 2025
  • Time of Funeral: 19-11-2025 at 01:00 PM
  • Location of Remains: Block 6, Irupitty, Pungudutivu
  • Funeral Location: Mottapalam Hindu Cemetery, Iranaimadu.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *