யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வீதி (மேஜர் அல்பேட் வீதி) யை பிறப்பிடமாகவும், பயிற்றோலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும், மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஜெயநிதி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
