மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், அராலி, Toronto – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கனகசபை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், கனகசபை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா – அருணாசலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சுதாமதி, மதிதரன், ஜெயமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சூரியகுமாரன், மைதிலி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் இராஜரட்ணம், அன்னம்மா ராமதாஸ், தங்கரத்தினம் திருநாவுக்கரசு மற்றும் சரோஜினிதேவி செல்வராசா (வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கஸ்மிதா, டிலானி, தர்சன், சரா, மயூரி, அம்பிகா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,லயா, அதிஸ், அனிகா, அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 13, 2025
- Time of Funeral: April 12, 2025 from 4:30 PM - 9:00 PM, April 13, 2025 from 7:30 AM to 09:30am
- Time the Cortege Leaves: 13th April 2025 at 09:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
- Funeral Location: Highland Funeral Home (Markham Chapel 10 Cachet Woods Ct, Markham, ON L6C 3G1, Canada
Leave a message for your friend or loved one...