fbpx
Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கார்த்திகேசு அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்
காலஞ்சென்றவர்களான அப்புத்துரை, புஸ்பம்மா, நேசம்மா, இராசம்மா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
கங்காதரன்(ஜேர்மனி), கிருபாகரன்(ஜேர்மனி), பிரபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
தேவா(ஜேர்மனி), விஜித்தா(ஜேர்மனி), விஜயலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற பாலாசுப்பிரமணியம் மற்றும் விஜயகுமார்(ஜேர்மனி), இந்திராணி(டென்மார்க்), வாலாம்பிகை(இலங்கை), பூமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மேனுசா, துனிசியா, சம்போஸ்,றுத், ஈசாக், ஜோசுவா, ஜோசப், ஸ்ரெபனி, செலின், பிரசாந்தன், ரேசாந்தன், லிபோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
சவீரா, லஸ்சியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 23 Nov 2022 11:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 23 Nov 2022 2:00 PM
  • Location of Remains: PFG - POMPES FUNÈBRES GÉNÉRALES 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France
  • Funeral Location: Cimetière Communal 38 Rue de l'Égalité, 93350 Le Bourget, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...