fbpx
Popular

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மாத்தளை, மாவிட்டபுரம், கனடா Ottawa, Waterloo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமு அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, அருளம்பலம், வள்ளிப்பிள்ளை, தங்கச்சியம்மா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீபாலஸ்கந்தராஜா(Seattle), பாலஸ்ரீதரன்(Waterloo), பாலஸ்ரீகுகன்(Ottawa), ஸ்ரீபாலமயில்வண்ணன்(Detroit) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனஜா, விஜித்தா, ஜீவசெல்வி(சோபனா), சுஜா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஞ்சலி, தாரிணி, ஆரபி, விதுரன், பரதன்(வேல்), வியாசன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,
சிவசுப்ரமணியம்(மணியம்), சிவயோகராணி(ராணி) ஆகியோரின் ஆசை ஐயாவும்,
இராசகுலதேவி(ராசாத்தி), ஜெகராஜா(துரை), இராஜேஷ்வரன்(ஈஷ்வரன்), கருணாதேவி, லஷ்மி(தனம்), கோகிலாதே

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 09 Feb 2023 10:00 AM - 1:00 PM
  • Time the Cortege Leaves: 09 Feb 2023 1:00 PM
  • Location of Remains: Kitchener Funeral Homes & Crematorium Parking Entrance shared with Rona, 3 Forwell Rd, Kitchener, ON N2B 1W3, Canada
  • Funeral Location: Kitchener Funeral Homes & Crematorium Parking Entrance shared with Rona, 3 Forwell Rd, Kitchener, ON N2B 1W3, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...