யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் – St.Gallen யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மகேந்திரன் அவர்கள் 03-12- 2025 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சீதைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – பவளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜோதீஸ்வரி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரட்ணம் மற்றும் திருவிளங்கம் (வவுனியா), கிருஸ்ணமணி (வவுனியா), ஜெகநாதன் (கனடா), பற்குணநாதன் (ஜேர்மனி), அம்பிகாவதி (சுவிஸ்), குலேந்திரன் (வவுனியா), செல்வநாயகம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பாலேந்திரா (ரமணா) மற்றும் நந்தகோபன் (குமணா), ராதிகா (குமுதா), சுகன்யா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகாந்தன், ஜனார்த்தனி, விஜய் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஓவியா, இலக்கியா, எழிலன், அனிஷ், அஸ்வித், அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2025
- Time of Funeral: 08-12-2025 from 9:00 am - 1:00 pm
- Time the Cortege Leaves: 08-12-2025 at 1:00 pm
- Location of Remains: Friedhof Feldli (Feldlistrasse 18, 9000 Saint-Gall, Suisse).
