Popular

யாழ். சோளங்கன் கரணவாயை பிறப்பிடமாகவும், அச்சுவேலி பத்தமேனியை வாழ்விடமாகவும், கனடா – ஸ்காபுரோவை  வதசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தைய்யா – பார்வதி (சோளங்கன்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்வராசா – தங்கம்மா (பத்தமேனி) தம்பதியினரின் மருமகனும்,பத்மசுசீலா (பேபி) அவர்களின் ஆரூயிர் கணவரும்,மதனாா, தயாளன் (தயா), தர்சன், துஷி, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சபேசன், விஜிதா, ஜீவிதா ஆகியோரின் மாமாவும்,சுலக்ஷிகா, சனோஜன், ஜஸ்மிதா, அஷ்வின், அக்ஷயன், றுசான், பிரித்திகா, ஆதனா, கிஷாரா, றித்தேஷ், ரியானா, அனீஷ், வனீஷா, அர்ஜினன் ஆகியோரின் தாத்தாவும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, ஆறுமுகம், இரத்தினம், மகேஸ்வரி, பாலசுந்தரம், வெள்ளையப்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *