Popular

யாழ் அவரங்காலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா நடராசா அவர்கள் 12-01-2026ம் திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும்,நடராசா இராசராணி அவர்களின் பாசமிகு கணவரும்,மகாலிங்கம்(ஜேரமனி), கோபாலகிருஷ்ணன்(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, பரிமளாதேவி, வகிர்தநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான இராமசாமி, சரஸ்வதி, நவரத்தினம், சந்திரதேவன் மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிறீகரன்(பிரான்ஸ்), சிறீதரன்(பின்லாந்து), சிறீரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லாவண்யா, வணிதா, ராஜேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வின், ஆதர்ஷா, ஜெய்ஷா, மாதுஷா, ஆருஷன், அபிஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 14, 2026
  • Time of Funeral: 14-01-2026 at 9:00 a.m
  • Location of Remains: Punnalaikattuvan South,
  • Funeral Location: Punnalaikattuvan Vilangan Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *