மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலயோகினி அவர்களின் அன்புக்கணவரும்,
சங்கீதா, லக்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Stephan அவர்களின் அன்பு மாமனாரும்,
தங்கமணி, துரைசாமி, நவமணி, துர்க்கா, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, தேவகி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகணேசன் (California), பாலச்சந்திரன் (பேராசிரியர்- லண்டன்), பாலரஞ்சன் (New Jersey), பாலரஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
பாலயோகினி – மனைவி +1 416 493 3267சங்கீதா – மகள் +1 416 556 8503
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...