fbpx

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சுப்ரமணியம் – சுந்தரம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுகந்தி, ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சுகுமார், ஆனந்தி, அருந்ததி, ஶ்ரீலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வராஜா, ஜெயக்குமார், சித்திரா, வக்சலா, பிறேமதாசன், சுரேஸ்குமாரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,சுப்ரமணியம், விக்கினேஸ்வரி, ஜெகசோதி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் மூத்த சகோதரனும்,சந்திராவதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, கணபதி, பவளமணி, காலஞ்சென்ற மகாலக்‌ஷ்மி, பாக்கியலக்‌ஷ்மி, ஶ்ரீஸ்கந்தராஜா, யோகலக்‌ஷ்மி, காலஞ்சென்ற நித்தியலக்‌ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 13, 2025
  • Time of Funeral: 13-01-2025 at 2.00 PM
  • Location of Remains: Kandharmadam, Jaffna
  • Funeral Location: Pukazhudal Gombayan Manal Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...