கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க.ச.கந்தசாமி அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் – சின்னம்மா தம்பதியினரின் அன்புப்புதல்வரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சதாசிவம்) – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஷ்பறோஜினி அவர்களின் அன்புக்கணவரும்,மஹிந்தன் (Seylan Bank), லோகவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தினேஷ்கண்ணா, அம்பிகை லோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வஷிகா, திஷான், தனிஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,சரஸ்வதி, செல்வராஜா (ராசன்), சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற லீலறோஜினி, விமலாதேவி, சகீலறோஜினி, லலிதறஞ்சினி, காலஞ்சென்றவர்களான ஜெயபாலசுந்தரம், சரவணபவன் மற்றும் கமலாதேவி (கமலி), இராஜகோபாலு, ரவீந்திரா, உதயகுமார், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
