Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன்கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சாம்பமூத்தி அவர்கள் 15-08-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (மலாயன் பென்சனியர் -தெல்லிப்பளை), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான க. சி. பெரியதம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குமரேசன், மோகனகுமார், மற்றும் சாந்தகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
ஸ்வாதி, ஸர்வின் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான நடராஜா (மலேசியா), தியாகராஜா, சரஸ்வதி, மகேஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி (இலங்கை வங்கி முகாமையாளர்), மதனகாமேஸ்வரி (தெல்லிப்பளை), ஈஸ்வரி (இளைப்பாறிய  RMO), சுந்தரமூர்த்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(கிராம அலுவலகர்), கலாரூபன் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா),  மற்றும் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா) , விக்னேஸ்வரன் (கனடா), தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 17, 2023
  • Time of Funeral: 17th August at 10:00am
  • Location of Remains: Puttur West Sivankoviladi,
  • Funeral Location: Puttur West Hinducity Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...