fbpx
Popular

இருபாலை கிழக்கு, கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சந்திரசேகரம் கடந்த 01-03-2023 புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றர்களான கந்தையா – தையல்நயாகி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
மட்டுவி்ல் சந்திரசேகரம் (நடுவி்ல்) சின்னம்மா தம்பதியினரன் அன்பு மருமகனும்,
பாக்கியத்தின் அன்புக் கணவரும்,
சத்தியராணி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கபிலன், கௌத்திரிகா ஆகியோரின் மாமனாரும்,
 
முத்துக்குமாரசாமி, மகேஸ்வரி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு சகோதரனும்
 
காலஞ்சென்ற அமிர்தயோகம், இராமலிங்கம், அருந்ததிதேவி ஆகியோரின்மைத்துனரும்,
மிதுக்ஷா, அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை நண்பல் 12 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இருபாலை கிழக்கு மயானத்திற்கு எடுத்துச் செல்லபடும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 5TH March 2023 at 12:00noon
  • Funeral Location: Irupal East Cemetery for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...