fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை புரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Yverdon-les-Bains ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சதானந்தலிங்கம் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா (தளையசிங்கம்) ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற இராஜரத்தினம், மல்லிகாதேவி (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ராஜகுமுதினி (குமுதினி- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஆர்மிளா (ஆர்மி- சுவிஸ்), ரக்‌ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
புபாசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
கோதைநாயகி(கோமதி), பஞ்சலிங்கம்(பஞ்சன் -இலங்கை), பூலோகநாயகி(பூபதி- இலங்கை), அமிர்தநாயகி(ராணி- லண்டன்), சிவலிங்கம்(சிவா- சுவிஸ்), கிருபானந்தலிங்கம்(கிருபா- சுவிஸ்), தெய்வநாயகி(பவா- சுவிஸ்), சுவிந்திரலிங்கம்(இந்திரன் -ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(தீசன் -சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
ரமணிதேவி(ரமணி- இலங்கை), ராஜரஜனி(றஜனி- பிரான்ஸ்), இராஜரமணன்(முதி- ஜேர்மனி), இராஜகுமணன்(குஞ்சன் -இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிராசா(டாங்கர்), மாணிக்கவாசகர்(பழனி மாஸ்

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...