Popular

யாழ். தொல்புரம், சுழிபுரம் “பரிமாள வாசம்” த்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சயலொளிபவன் அவர்கள் 30-12-2025 செய்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,சிவானந்தி (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை) அவர்களின் கணவரும்,சேந்தனின் (பிரான்ஸ் தூதரகம்- பங்களாதேஷ்) தந்தையும்,காலஞ்சென்றவர்களான விசாகபூஷணம் (கனடா – ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்), விசாகரத்தினவேல் (மூளாய் – இயந்திர வல்லுநர்), சரவணபவன் (நவாலி – ஓவியர்) மற்றும் லிமா லோகேஸ்வரி (யாழ்ப்பாணம் – ஓய்வு பெற்ற சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்), கோமதிதேவி (வடலியடைப்பு – ஓய்வு பெற்ற ஆசிரியை – யாழ் மத்திய கல்லூரி), ஸ்கந்தமலர் (பிரான்ஸ் – சங்கானை யூனியன் முன்னைநாள் சேலை வடிவமைப்பாளர்), குகபூஷணி (சுழிபுரம் – ஓய்வு பெற்ற சங்கானை இலங்கை வங்கி முகாமையாளர்), கோடீஸ்வரி (ஜேர்மனி – B.Com), ஸ்ரீகெளரி (இங்கிலாந்து – விநியோக மற்றும் பொருட்கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர்), கேதீஸ்வரி (கனடா- ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 4, 2026
  • Time of Funeral: 4th January 2026 at 2:30pm
  • Location of Remains: residence of his elder brother Mr. Visakarathnavel, Ponnalai Road, Moolai,
  • Funeral Location: Gombayan Manal Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *