யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவிலடி புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா செல்வராசா அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-நாகமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா-ஆச்சிக்குட்டி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான துரைராசா, இராசதுரை மற்றும் செல்லத்துரை, நவரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,புஸ்பரூபன்(லண்டன்), புஸ்பகாந்தன்(லண்டன்), புஸ்பநாதன், விலாசினி(லண்டன்), மேனகா(கனடா), மதிவதனா(ஆசிரியர்), ரேணுகா, பிரதீபா(எழுதுனர்), குகநந்தினி, ரஜீதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிறேமினி(லண்டன்), அனுஷா(லண்டன்), குசலகுமாரி, சர்வேஸ்வரன்(லண்டன்), சத்தியசீலன்(கனடா), நடனசபை(ஆசிரியர்), தவசீலன், தாயளன், பாலகுமார், கிருஷிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...