Popular

யாழ். அளவெட்டி மத்தி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அராலி அகாயக்குளம் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவகுருநாதன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – விசாலாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்தரினும்,காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பாலரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,மீரா (கனடா), அனுரா (மலேசியா), ராஜ்மோகன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (மலேசியா), சத்தியதேவி மற்றும் சுகுணாதேவி (ரூபி – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் மணிமேகலை, ஞானகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கங்காதரன் (கனடா), ஜெயக்குமாரி (கொழும்பு), கஜனா (அராலி), கணாதீபன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 19, 2024
  • Time of Funeral: 19th February 2024 at 08:00am
  • Time the Cortege Leaves: 18th February 2024 at 10:00am
  • Location of Remains: Akayakkulam Pilliyar Kovilati, Jaffna
  • Funeral Location: Arali South Poonavodai Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...