யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,R. K. சுப்பிரமணியம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,சிவதர்ஷனி (கனடா), சிவதாரணி (இலண்டன்), பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சத்தியநாராயணா (கனடா), வரகுணன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தியாகராஜா (சுவிஸ்), தனலட்சுமி, காலஞ்சென்ற மங்களராணி, இராசரத்தினம் (ஜேர்மனி), தயாபரன் (அவுஸ்திரேலியா), பராசக்தி (அவுஸ்திரேலியா), ராதா (அவுஸ்திரேலியா), இராஜசேகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 25, 2024
- Time of Funeral: 25-12-2024 at 9:00 AM
- Location of Remains: Annaratu House, Suzhipuram Disamalai,
- Funeral Location: Pugadalal Thiruvadithana Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...