யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, ஜேர்மனி – Oberhausen, அமெரிக்கா – Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராஜசூரியர் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா-புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், சபாரத்தினம்-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,அம்பிகா, தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,Rafael Cabrera, Ricky Patel ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரேயன், லியோ, ரென்சோ, ரெமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கேதாரகெளரி, இராஜராஜேஸ்வரி மற்றும் நாகேஸ்வரன், பிறைசூடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், பரராஜசிங்கம் மற்றும் சியாமளா , சரோஜா, மனோகரன், காலஞ்சென்ற செல்வரட்ணம், லோகராணி, பாலரட்ணம், ஜீவரட்ணம், யோகரட்ணம், ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 14, 2025
- Time of Funeral: March 13, 2025 from 5:00 PM - 7:00 PM,
- Time the Cortege Leaves: March 14, 2025 at 9:00 AM
- Location of Remains: Edward Sullivan Funeral Home (43, Winn St Burlington, MA 01803),
- Funeral Location: Merrimack Cremation (10 Henry Clay Drive, Merrimack, NH 03054).
Leave a message for your friend or loved one...