Popular

யாழ் குகன் மில்லடி கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சுப்பிரமணியம்(ரக்ரர் மணியம்) அவர்கள் 19-07-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
சரஸ்வதி(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
ஜெகசோதி, சறோஸ்மலர், காலஞ்சென்ற சிவராசா, தங்கமணி, சிவகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார்ஆகியோரின் மைத்துனரும்,
 
பூபாலன், சுகந்தன், சுமதி, சுகந்தி, சுரேந்திரன், சித்திரா,  சுரேன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
வதனி, வீனா, சிஙனேஸ்வரன்,  கிரிதரன், றஜிபா, சாந்தரூபன், லாவான்யா, சுகேசன்,
கேதாரகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சதுசன், கஜானா, அனிக்கா, ஆதிரா, சமீரன், சரண்கிருஷான், அனோஜன், சுபுன், மிதுஷா, சனுஷா, ஆருஷா,  அஸ்லினா, அஸ்னிக்கா, நிவிக்கா, லிதவிக்கா, சௌமியா, சஞ்சனா,  நர்த்தனா, யாதனா
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2023
  • Time of Funeral: 23-07-2023 at 10.00 am
  • Location of Remains: Jaffna Milladi Kalvayal Savagacheri,
  • Funeral Location: Girampitti Hindu Mayan for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...