Popular

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஷினி, சொரூபிணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ராஜேந்திரனின் மாமனாரும்,ஸ்ருதிஷாவின் தாத்தாவும்,காலஞ்சென்றவர்களான சண்முகவடிவு, சண்முகராஜா, சண்முகரத்னம், சண்முகராணி மற்றும் சண்முகமலர் (இளைப்பாறிய ஆசிரியை), சண்முகேஸ்வரி (இளைப்பாறிய வங்கி அதிகாரி) ஆகியோரின்சகோதரரும்,காலஞ்சென்ற மலைமகள், சிவவாகிசர், விமலநாதன், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2025
  • Time of Funeral: 14-09-2025, from 9:00 am to 12:00noon
  • Time the Cortege Leaves: 14-09-2025, at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *