fbpx

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 11-10-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை – அமுதம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற துஷ்யந்தி, துஷ்யந்தன் (கனடா), நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதாகர் (இத்தாலி), ரோகா, சதீஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தனுசன், விதுசன் (இத்தாலி), ஹர்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2024
  • Time of Funeral: 13-10-2024 at 10.00 am
  • Location of Remains: Matin Road. Jaffna
  • Funeral Location: Pugadalal Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...