Popular

யாழ் கீரிமலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அருகாமை – அம்பனை, கொழும்பு – வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு க சுந்தரமூர்த்தி J P அவர்கள் நேற்று தெல்லிப்பழையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா- பார்வதி தம்பதிகளின் மூத்த புதல்வரும், 
காலஞ்சென்றவர்களான பொன்னையா- பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியபாமா (சத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சரத் சந் (சந்துரு, பிரான்ஸ்), சத்தியஜித் (ஜித், ஐ. இ.) ஆகியோரின் அப்பாவும்,
ஜெயரூபி சரத் சந்தின்  மாமனாரும்,
சஜன், வருண், நிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
அன்னார் அமரர் மகேஸ்வரி, அமரர் தியாகராஜா, பாலச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
திருமதி ருக்மணி தேவி இரத்தினேஸ்வரன் (பிரான்ஸ்),  இராஜகாந்தன் (பிரான்ஸ்), திருமதி ஜெயக்கொடி தேவி புவனேந்திரன் (பிரான்ஸ்), திருமதி வளர்மதி ஞானசேகரம் மற்றும் யோகேஸ்வரி, ராணி ஆகியோரின் மைத்துனனுமாவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் 2023.02.07ம்  திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00மணிக்கு நகுலேஸ்வரா வீதி, கீரிமலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக அன்னாரத

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 7th February 2023 at 10:00am
  • Time the Cortege Leaves: 7th February 2023 at 1:00pm
  • Location of Remains: Naguleswara Road, Kirimalai
  • Funeral Location: Kirimalai Hindumaya

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...