யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுவாமிநாதன் அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வரதலஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஈஸ்வரநாதன் (கனடா), ரகுநாதன் (ஜோர்ஜ் கம்பனி), ஜெகநாதன் (கனடா), சிவநாதன் (கனடா), செந்தில்நாதன் (கனடா), கீதா, நேசநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வலஷ்மி, கீதாஞ்சலி, புஸ்பலதா, மதிவதனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணுவேந்தன், சிவவேந்தன், கஜவேந்தன், ஜொகானா, சுயேன், சுயானா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சண்முகநாதன், செல்வநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), கதிர்காமநாதன்(கனடா), பேரின்பநாதன்(சுவிஸ்), யெகதீஸ்வரி(கனடா), குணேஷ்வரி(லண்டன்), சிவலிங்கநாதன்(லண்டன்), காலஞ்சென்ற இலங்கநாத
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...