யாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூளானை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(சிவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவபாக்கியம், பாலமணி, இராசரத்தினம், தேவி, கிட்ணர் மற்றும் சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதம், யோகநாதன்(லண்டன்), ஜெகநாதன்(லண்டன்), ரகுநாதன்(லண்டன்), ஜீவநீதம், ஜீவநாதன்(சுவிஸ்), சுகநீதம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவசூரியன், ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(லண்டன்), விக்கினபிரபா(லண்டன்), ஜெயரட்ணம்(பாதுகாப்பு உத்தியோகத்தர்- சுன்னாகம்), ஜெயகுமாரி(சுவிஸ்), வசந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தில்லைநாதன், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமன்ராஜ்- வசந்தி, ராஜ்குமார், திவியா, அபிதா- றெட் எடின், சதுசி- இயன்(லண்டன்), சந்தியா(லண்டன்), சகானா(லண்டன்), பிரநாஷ்(லண்ட
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 13th April 2023 at 09:00am
- Location of Remains: Sunnagam Sulan
- Funeral Location: Kothiyaladi Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...