Popular

யாழ். மாதகல், நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா வைத்திலிங்கம் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற கந்தையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சண்முகம் – செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,சறோஜினிதேவி அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சேதுராசா, அப்புதுரை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் பொன்னம்மா (கனடா) பார்வதி (மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கேதீஸ்வரன், மதியழகு, கேதீஸ்வரி, விமலேஸ்வரன், விக்னேஸ்வரி, கெங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுபதர்ஷினி (கனடா) , இந்திரராசா (கனடா) , பிரதீஸ்வரன் (மாதகல்) , தனீஸ்வரன் (கனடா) , யகதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,சாரங்கா, பிரஜித், அபிராஜ், மதுஷா, கபிலன், அபிஷா, அபிஷித், ரிஷானி, அஷ்மிதன், தன்ஷிகா, ரிஷ்விகா, ஆர்விகா ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 25, 2025
  • Time of Funeral: 25-08-2025 at 8:00 AM
  • Location of Remains: Navalar Street, Madhagal, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Mathakal Bodhi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *