Popular

யாழ் மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும்ர மீசாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா வசந்தகுமார் அவர்கள் நேற்று11-06-2024ம் திகதி  செவ்வாய்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற கந்தையா காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும், புனிதம்(பிறை) அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்(கோபி), வனக்ஷன்(லவன்), பிரசாந்தன்(சுகன்), மதுஷாலினி(மது), கபிஷாலினி(காவியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், விந்துஜா,  அனுஷியா, ஆகியோரின் பாசமிகு  மாமனாரும், சோபியா(இத்தாலி) அவர்களின் பாசமிகு பேரனும், குமாரசாமி, காலஞ்சென்ற இராசலஷ்சுமி, மற்றும் லலிதா, றஞ்சிதா, மஞ்ஞுலாதேவி, சண்முகராசா, சியாமளா ஆகியோரின் அன்புச் சகோதரனும், புஷ்பானந்தன், பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு  மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 13, 2024
  • Time of Funeral: 13th June 2024 at 10:00am
  • Location of Remains: Meesal East Meesal
  • Funeral Location: Savagacheri Gemmpitti Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *