Popular

யாழ். அனலைதீலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசபாபதி அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,
தீபா (பிரித்தானியா), தீபன் (பிரித்தானியா), ரூபன் (பிரித்தானியா), ரூபா (கனடா), ரேகா, பிரியா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான டேவிட், மாலா, வசந்தி, நிமலன், லக்ஸ்மன், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனேஷ், தர்ஷினி, ஹரணி, லஹல்யா, கிரிஷல்யா, பிரணவ், அர்ஷியா, பிரவின், பிரமேஷ், ரிஷித்தா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமி, சிவகொழுந்து, சின்னாச்சி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தியாகராசா, பரமலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 04-11-2023 சனிக்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் இல. 20, 42 வது ஒழுங்கை வௌ்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2023
  • Time the Cortege Leaves: 5TH November 2023 at 4:00pm
  • Location of Remains: Residence at Wellawatte, Colombo
  • Funeral Location: Galkissa (Mt. Lavinia) Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *