Popular

யாழ். கீரிமலையை கருகம்பனை வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தன் வேலாயுதம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கதிரன் – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,ரகுநாதன் (இலண்டன்), றஜனி (கனடா), ரசிகன் (பொறுப்பதிகாரி – மதுவரித் திணைக்களம், பருத்திதிதுறை), ரவிதரன் (கனடா), சுதர்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதர்சினி (இலண்டன்), சற்குணராசா (கனடா), றஜிதா, றென்சிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காருசன், லக்சிதா, நஸ்வியா, அக்‌ஷயன், டினோஜன், அதின், ஆதிரன், சர்வின் ஆகியோரின் பேரனும்,சரோயநாயகி, சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், தங்கவேல், தவமணி, வெற்றிவேல், தெய்வநாயகி, சற்குணநாயகி, சக்திவேல், ஞானரூபன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *