யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை – பொன்மலர் தம்பதியினரின் மகனும்,சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும்,வைஷ்ணவியின் பாசமிகு தந்தையும்,மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஞானசீலன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
