Popular

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – பொற்கொடி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,பிரபாகரன், சுபேந்தினி, பிரபாலினி, வதனி, அஜந்தினி, காலஞ்சென்ற கஜகோபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஸ்ரீகெளரி, காலஞ்சென்ற தேவராஜன், இந்திரன், றெஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,கண்ணகாம்பிகை, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகாலிங்கம் மற்றும் செல்வராணி, நவரத்தினம், நாகேஸ்வரி, யோகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், கண்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *