Popular

யாழ். அச்சுவேலி பத்மேனியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு கமலசேகரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு (ஓய்வுபெற்ற ஆசிரியர் – சித்திவிநாயகர் தமிழ் கலவன் பாடசாலை, பலாலி) – புவனேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – லஷ்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனலஷ்சுமி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,சுகிர்தா (உஷா), பிரதீபா (தீபா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சுரேஸ் சந்திரா, பௌசிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஸ்வின், அபித்தா, அஜிஸ், சயானா, வருண், வருஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,சிவசேகரன் (கனடா), மனோரஞ்சிதமலர் (கனடா), காலஞ்சென்ற இராஜசேகரன், குணசேகரன் (கனடா), ஆனந்தசேகரன் (சுவிஸ்), புஸ்பரஞ்சிதமலர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 11, 2025
  • Time of Funeral: 10-08-2025 from 7:30 - 10:30 PM and on Monday, 11-08-2025 from 8:30 - 9:30 AM
  • Time the Cortege Leaves: 11-08-2025 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *