யாழ் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் சாலை முகாமையாளர், இலங்கை போக்குவரத்து சபை, காரைநகர் திரு கார்த்திகேசு உருத்திரசுந்தரம்(கடவுள்) அவர்கள் இன்று 25-08-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்
அன்னார் காலஞ்சென்ற கண்ணகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கோகிலா(ஆசிரியை-யாழ் நாவற்குழி மகா வித்தியாலயம்), தவபாலன்(யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரன்(ஆசிரியர்-யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), நிறோஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கோப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.08.2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஊரியாள் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :- குடும்பத்தினர்
புலம் வீதி,கைதடி மேற்கு
கைதடி,யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு:
+94 77 803 4224+94 77 757 0
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 27, 2023
- Time of Funeral: 27.08.2023 at 8.00 am
- Location of Remains: Pulam Road, Kaithadi West Kaithadi, Jaffna
- Funeral Location: Uriyal Hindu Cemetery
Leave a message for your friend or loved one...