Popular

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, வெள்ளவத்தை, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் சோமநாதர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு ஈஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கௌரியம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர் – வட்டக்கச்சி), பவானியம்மா(ஓய்வுபெற்ற உப அதிபர்) மற்றும் வீரசிங்கம்(ஓய்வுநிலை அரச கணக்குகள் பணிப்பாளர்- திறைசேரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப் பாறிய காணி வெளிக்கள உத்தியோகத்தர். ஓவசியர்), குழந்தைவேலு(இளைப்பாறிய அதிபர்) மற்றும் தில்லைநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,
விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற நடராஜா, தவமலர்(பிரான்ஸ்), சிறிரங்கநாதன்(சுவீடன்) ஆகியோரின் மைத்துனரும்,
துஸ்யந்தி(லண்டன்), சாவித்திரி(இத்தாலி), சிவரூபன்(இத்தாலி), சிவகேசவன்(ல

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 26th March 2023
  • Time the Cortege Leaves: 26th March 2023 at 12:00 noon
  • Location of Remains: leaf 05, Hindu Women's Lane, Palali Road, Gandermad
  • Funeral Location: Kombayan Sand Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...